Tuesday, May 15, 2007

தமிழ் இணைய வாக்கு வசதி அறிமுகம்

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு முன்பு இந்த வலைப்பதிவ தொடங்குவதற்கு முன் உருவாக்கிய இந்த வாக்கு வசதி சேவை (மறு) அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி.

முகவரி: http://techtamil.in/polls/

மூன்றே அடியில்(steps) ஒட்டெடுப்பு உருவாக்கல்:
அ) உருவாக்குதல்(create)
ஆ) மின்னஞ்சல் வழியே சம்மதித்தல்(approve)
இ) கிடைக்கப்பெறும் ஒருவரி நிரலியை வெட்டி தங்கள் தளத்தில் ஒட்டுதல் (copy & paste)

வசதிகள்:
1. இப்பொழுது தமிழ் யுனிகோடை பயன்படுத்தி ஓட்டெடுப்பது மிக எளிது...
2. முடிவுகளை பெற தனியொரு பக்கம் திறக்கப்படாது., விளம்பரங்கள் காட்டப்படாது
3. இணையம் 2.0 வசதிகளுடன், ஐபி, மின்னஞ்சல் சோதனை வசதி
4. ஐபி சோதனை உள்ளதால் அதே ஐபியிலிருந்து மறுபடியும் ஓட்டு போட முடியாது அதனால் ஓட்டுப்போட்டவருக்கு முடிவு பக்கம் மட்டுமே காண்பிக்கப்படும்.
5. மின்னஞ்சல் சோதனையும் இருப்பதால் மறுபடியும் ஓட்டு போட முடியாது.
6. மின்னஞ்சல் வசதியில் ஓட்டுப் போட்டபின் கிடைக்கப்பெறும் மின்னஞ்சலிலிருந்து வாக்காளர் ஒப்புதல் கொடுக்கவேண்டும்.

<iframe src="http://www.techtamil.in/polls/pollview.php?pollid=41&key=147d238dcdaba1481aa5d4ed080a47d2" width="200" height="300" frameborder="0" allowtransperancy="true" scrolling="no"></iframe>




Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home