தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அகராதி
3000க்கும் மேற்ப்பட்ட தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொற்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தலைப்புகள்
http://techtamil.in/tagsdirectory.php
இனிய தமிழில் இணைய நுட்பங்கள்!!!
3000க்கும் மேற்ப்பட்ட தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொற்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தலைப்புகள்
http://techtamil.in/tagsdirectory.php
4 Comments:
அருமையான தொகுப்பு. பக்க வடிவமைப்பும் நல்லா இருக்கு. உங்கள் உழைப்புக்கு எப்படி நன்றி சொல்வது??
இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்
ஒவ்வொரு குறிச்சொல்லுக்குத் தானாக ஒரு ஓடை வசதி வருமாறு செய்ய இயலுமா? இது மிக அருமையான வசதியாக இருக்கும்.
நன்றி ரவி,
ஓடை வசதி கூடிய விரைவில் செய்கிறேன்.
நன்றி, மாஹிர். இந்த மாதிரி முயற்சிகளைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. தனியாளாக எப்படி இவற்றை செய்து முடிக்கிறீர்கள் என்று மலைப்பாகவும் இருக்கிறது.
டெக்தமிழ் தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கியுள்ளேன். தளம் நன்றாக வந்துள்ளது.
Post a Comment
<< Home