குறிச்சொல் ஊற்று அறிமுகம்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வலைப்பதிவுகளை பிரித்தறிவது இன்றிமையாததாகிவிட்டது. வலைப்பதிவுகளில் இடப்பட்டிருக்கும் குறிச்சொற்கள் மூலம் அப்பதிவில் எவைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் அனுமானிக்கலாம்.
இவற்றை கருத்தில் கொண்டு குறிச்சொற்கள் மூலம் தேடுவதும், ஊற்றுக்களை உருவாக்கி அதன் ஓடைகளை பெறுவதற்காக வேண்டி இப்பக்கம் http://techtamil.in/ தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
குறிச்சொற்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளிலிருந்தும் ஊற்றை உருவாக்க முடியும். அல்லது குறிப்பிட்ட வலைப்பதிவுகளைத் தவிர்த்து ஏனையவற்றிலிருந்தும் பெறலாம்.
ஊற்று உருவாக்குதலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1. குறிச்சொல் ஊற்று:
- தனித்தனியாகவோ, சேர்த்தோ உருவாக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்டவையாயின் கமா(,) அல்லது ஸ்பேஸ் (space) சேர்த்துக்கொள்ளவேண்டும்
- குறிப்பிட்ட வலைப்பதிவுகளிலிருந்து மட்டும் வேண்டுமாயின்
http://techtamil.in/tag/உலகம்?isxml&searchmethod=1&txt_feed=FEEDNAME
குறிப்பு: FEEDNAME என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் வலைபதிவுகளைச்சேர்க்கலாம்.
2. வலைப்பதிவு ஊற்று
- தனித்தனியாகவோ, சேர்த்தோ உருவாக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்டவையாயின் கமா(,) அல்லது ஸ்பேஸ் (space) சேர்த்துக்கொள்ளவேண்டும்
வழுக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. அப்படியே மற்றக்காம உபயோகித்த பிறகு ஓட்டும் போடுங்க
Labels: குறிச்சொல் ஊற்று, தமிழூற்று, நுட்பம்
0 Comments:
Post a Comment
<< Home