Friday, September 29, 2006

இனி ஜிமெயில்.காம் வேண்டாம்

இனி ஜி-சாட் உபயோகப்படுத்த ஜிமெயில்.காம் மின்னஞ்சல் முகவரி வேண்டியதில்லை. நீங்கள் விரும்பிய மின்னஞ்சல் முகவரியையே பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும் http://www.google.com/talk/

6 Comments:

At 9/30/2006 12:05 PM, Anonymous Anonymous said...

dear sir,
i couldn't login using either yahoo or hotmail accounts.
do i have to change any settings? pl.help.

 
At 9/30/2006 12:18 PM, Blogger அறிஞர். அ said...

Manikandan

First you have to create an account (here you don't need gmail a/c) with your full email id (yahoo/hotmail)

 
At 9/30/2006 3:02 PM, Anonymous Anonymous said...

நல்ல உபயோகமான உதவி!

 
At 10/02/2006 3:04 AM, Blogger வஜ்ரா said...

இதை நீங்கள், Adium, GAIM போன்ற IM client வைத்தே செய்யலாம்... தேவை IM சப்போர்ட் செய்யக் கூடிய ஒரு ஈ மெயில் முகவரி.

iChat கூட பயன் படுத்தலாம்...macintosh ல் கூடவேவரும் IM Client.

 
At 11/27/2006 4:04 AM, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்தத் தகவல் எனக்கு புதுசு..பயனுள்ளது. நன்றி. தமிழில் இது போல் நுட்ப வலைப்பதிவுகள் நிறைய வரவேண்டும். உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்யுங்கள். பாராட்டுக்கள். உமர் தம்பி அவர்களிடம் உங்களுக்கு அறிமுகமும் ஈடுபாடும் உண்டு என நினைக்கிறேன். அவர் போல் நீங்களும் சிறக்க வாழ்த்துகிறேன். உங்கள் வலைப்பதிவுத் தலைப்பான இணைய தொழில்நுட்ப குறிப்புகள் என்பது இணையத் தொழில்நுட்பக் குறிப்புகள் என்று இருந்தால் சந்திப் பிழையின்றி சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். வலப்பட்டையில் இருக்கும் எழுத்துக்கள் போதிய contrast இல்லாததால் படிக்க கடினமாக இருக்கிறது. கவனிப்பீர்களா?

 
At 11/29/2006 5:43 PM, Blogger அறிஞர். அ said...

அன்பின் ரவிசங்கர்,

//வலப்பட்டையில் இருக்கும் எழுத்துக்கள் போதிய contrast இல்லாததால் படிக்க கடினமாக இருக்கிறது. கவனிப்பீர்களா?//

தங்களின் வருகைக்கும் குறிப்புக்கும் மிக்க நன்றி.

 

Post a Comment

<< Home