Friday, January 26, 2007

தமிழ் வலைப்பூவிற்கு சிறிய செயலி


தமிழூற்றின் குடியரசு தின வாழ்த்துக்கள்!

வெளியீடு:

தமிழூற்றுத் தளத்தை உலாவியின்றியே தமிழூற்றில் உள்ள பன்னிரெண்டாயிரம் கட்டுரைகளை படிக்க ஏதுவாக இந்த சிறிய அளவு செயலியை வெளியிடுவதில் தமிழூற்று மகிழ்ச்சியடைகிறது.

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Installation Notes:
NA, Just download and double click the exe file. thats it.
குறிப்பு: விண்டோஸ் 98 கணினிகளில் இயங்காது.

1 Comments:

At 1/31/2007 11:39 AM, Blogger வடுவூர் குமார் said...

சும்ம்மா தமாசுக்கு
வின் 95 யில் இயங்குமா??
:-))

 

Post a Comment

<< Home