விருபாவிற்கு வாழ்த்துக்கள்
விருபா.காம் தளத்தைப் பற்றி இன்று (7.1.2007) தினமணி கதிரில் இரண்டு பக்க செய்திகள் வந்திருந்தன.
திரு குமரேசன் அவர்கள் ஆரவாரமின்றி செய்து வரும் தமிழ் புத்தகத் தகவல் திரட்டி பற்றி பேட்டியெடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.
திரு குமரேசனின் வலைப்பூ: http://viruba.blogspot.com
முழு பேட்டியையும் இந்த வலைப்பூவில் பார்க்கலாம். http://nunippul.blogspot.com
3 Comments:
மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது. வாழ்த்துக்கள் விருபா
தகவலுக்கு நன்றிகள் மாஹிர், விருபாவின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்.
மாஹிர்,
தினமணியில் வந்த நேர்காணலை உங்கள் வலைப்பதிவில் படத்துடன் பதிவு செய்தமைக்கு நன்றிகள்.
விருபா
Post a Comment
<< Home