Thursday, March 06, 2008

இளைஞர்களுக்கு வழி விடவும்

இன்றைக்கு நல்ல 'போ'னி,
அட இதிலயும் ஒரு அரசியல் வாதி வர்ராறுங்கோ, அவருக்கு இன்னொருத்தர் வழி விடனும்ங்க அவ்ளோதான்,


21ம் நூற்றாண்டின் வாழும் 23ம் புலிகேசி வரார், பராக், பராக், பராக்....



உலக மகா காமெடியன்றது இதுதானுங்களா?

Labels: ,

1 Comments:

At 3/07/2008 12:34 AM, Blogger ILA (a) இளா said...

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.. அதுக்குதான் இது..

கொஞ்சம் பழசாச்சே இது?...

 

Post a Comment

<< Home