ஜிமெயில் டிரைவ்
நம் கணினியில் ஹார்டிஸ்க் கொள்ளளவு எவ்வளவு இருந்தாலும் "அட இன்னும் இரண்டு ஜிபி அதிகம் இருந்தால் நன்றாய் இருக்குமே" என்கிற எண்ணம் அநேகர்களிடம் உள்ளது.
ஒரு ஆய்வில் 80 ஜிபி மேல் 250 ஜிபி வரை உள்ள ஹார்டிஸ்க் 60 சதவீதம் பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. அப்படியானால் குறைந்த அளவு உள்ளவர்களின் கவலையை போக்க ஒர் எளிய வழி இருக்கவே இருக்கு ஜிமெயில் டிரைவ். இரண்டு ஜிபி வரை இதில் சேமிக்கலாம் என்பது இதன் விசேசம் ஜிமெயில் 10 எம்பி என்கிற அட்டாச்மெண்ட் அளவுகோல் இதிலில்லை.
exe போன்ற அட்டாச்மெண்ட் போன்றவற்றை மின்னஞ்சலில் அனுப்பமுடியாது. ஆனால் இதில் அந்த கட்டுப்பாடும் இல்லை.
After downloading from this link http://www.viksoe.dk/code/gmail.htm, You will see the drive in mycomputer named Gmail Drive, Click on that you will be asked to enter your gmail user name and password.



குறிப்பு: இது குகிள் நிறுவனத்தின் ஆதிகாரப்பூர்வமானதல்ல/ Not official.
3 Comments:
sila maadhangal munbu naanum ezhudhi irundhane.
linux-il naan test pannavillai. neenga paaththeengalaa linux-la?
க்ருபா அவர்களே,
வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.
லினக்ஸ்ஸில் இன்னும் சோதிக்க வில்லை.
//sila maadhangal munbu naanum ezhudhi irundhane.//
என்ன பண்றது நம்மகிட்ட சரக்கு இல்லாட்டி படம் காண்பிக்க வேண்டியதுதானே.
தமிழில் டெக்னிக்கல் சமாச்சாரங்களை தரும் உங்கள் பதிவில் மேலும் மேலும் தரமான தகவல்களை எதிர்பார்க்கிறேன் நன்பரே...
அன்புடன்
செந்தழல் ரவி
Post a Comment
<< Home