Sunday, December 10, 2006

இன்று, நேற்று, இந்த வாரம், அல்லது குறிப்பிட்ட நாளில்

இரண்டாயிரம் தமிழ் வலைப்பதிவுகளில் ஒவ்வொன்றாய் சென்று இன்று என்ன தலைப்பில் கட்டுரை வந்திருக்கிறது என்று படிப்பது என்பது நேரம் பற்றாக்குறையின் காரணமாக இயலாத காரியம்.

அதனை கருத்தில் கொண்டே wow:feed உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் நமக்கு பிடித்தமான பதிவுகளில் இன்று, நேற்று, இந்த வாரம், அல்லது குறிப்பிட்ட நாளில் என்ன தலைப்பில் கட்டுரை பதிந்திருக்கிறார்கள் என்று அலசிவிடலாம். விரும்புகிற பட்சத்தில் அந்த பக்கத்திற்கு சென்று படிக்கலாம்.

இன்று - wow:feed /t {blogname}

நேற்று - wow:feed /y {blogname}

இந்த வாரம் - wow:feed /w {blogname}

குறிப்பிட்ட நாளில் - wow:feed /d yyyy/mm/dd {blogname}


இதில் அரைமணிநேரத்திற்கொருமுறை பதிவுகள் சேகரிக்கப்படுகிறது.

உங்கள் பதிவை சேர்க்கவேண்டுமா? மின்னஞ்சலிடுங்கள்.

குறை/நிறைகளை பின்னூட்டமிடவும்.

அதற்கான நிரலி (Source Code):

<iframe id="frmid" src="http://www.techtamil.in/2kblogs.php" frameborder="0" width="210" allowtransparency="true" height="270"></iframe>
Demo:

0 Comments:

Post a Comment

<< Home