Friday, May 18, 2007

தமிழ் வலைப்பதிவர்களின் சாதனை


பல்வேறு பிரிவுகளின் (http://techtamil.in/tagsdirectory.php) கீழ் எழுதிவரும் தமிழ் வலைப்பதிவர்களின் சாதனையாக இன்று இருபத்தி ஐந்தாயிரம் தலைப்புகளை தாண்டி சாதனை படைத்திருக்கிறது.



வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

தமிழ் வலைப்பதிவுலக குறிச்சொல் அகராதி http://techtamil.in/tagsdirectory.php

Labels: ,

Tuesday, May 15, 2007

தமிழ் இணைய வாக்கு வசதி அறிமுகம்

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு முன்பு இந்த வலைப்பதிவ தொடங்குவதற்கு முன் உருவாக்கிய இந்த வாக்கு வசதி சேவை (மறு) அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி.

முகவரி: http://techtamil.in/polls/

மூன்றே அடியில்(steps) ஒட்டெடுப்பு உருவாக்கல்:
அ) உருவாக்குதல்(create)
ஆ) மின்னஞ்சல் வழியே சம்மதித்தல்(approve)
இ) கிடைக்கப்பெறும் ஒருவரி நிரலியை வெட்டி தங்கள் தளத்தில் ஒட்டுதல் (copy & paste)

வசதிகள்:
1. இப்பொழுது தமிழ் யுனிகோடை பயன்படுத்தி ஓட்டெடுப்பது மிக எளிது...
2. முடிவுகளை பெற தனியொரு பக்கம் திறக்கப்படாது., விளம்பரங்கள் காட்டப்படாது
3. இணையம் 2.0 வசதிகளுடன், ஐபி, மின்னஞ்சல் சோதனை வசதி
4. ஐபி சோதனை உள்ளதால் அதே ஐபியிலிருந்து மறுபடியும் ஓட்டு போட முடியாது அதனால் ஓட்டுப்போட்டவருக்கு முடிவு பக்கம் மட்டுமே காண்பிக்கப்படும்.
5. மின்னஞ்சல் சோதனையும் இருப்பதால் மறுபடியும் ஓட்டு போட முடியாது.
6. மின்னஞ்சல் வசதியில் ஓட்டுப் போட்டபின் கிடைக்கப்பெறும் மின்னஞ்சலிலிருந்து வாக்காளர் ஒப்புதல் கொடுக்கவேண்டும்.

<iframe src="http://www.techtamil.in/polls/pollview.php?pollid=41&key=147d238dcdaba1481aa5d4ed080a47d2" width="200" height="300" frameborder="0" allowtransperancy="true" scrolling="no"></iframe>




Labels: ,

Sunday, May 06, 2007

http://techtamil.in புதிய பயனர் கணக்கு

http://techtamil.in தளத்தில் கணக்கு துவங்க விருப்பமுள்ளவர்கள் தயவு செய்து admin[at]ஜிமெயில்.காம் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்

நீங்கள் கணக்கு வைத்திருப்பதன் மூலம் விரும்பிய பிரிவுகள்/குறிச்சொற்கள்/தலைப்புகளை சேமித்துவைத்துக்கொள்ளலாம். சேமித்தத்தை உடனுக்குடன் பார்வையிடலாம்.

உங்களுக்கான பிரிவுகளின் தொடுப்புகளை பார்வையிடலாம்.

நவீன யுக்திகளை கையாளுவதால் (web3.0) புதிய ஓர் அனுபவத்தை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள் என்கிற உத்தரவாதம் தரலாம்.

(அதற்காக வாரண்டி அட்டையெல்லாம் அனுப்பமுடியாது)

நன்றி.

குறிப்பு: எரிதல்களை கட்டுப்படுத்துவதற்காகவே "அழைப்பிதழ்" வசதி.

குறிப்பிட்ட வலைப்பதிவிலிருந்து குறிச்சொல் மூலம் தலைப்புகளை படிக்க

குறிப்பிட்ட வலைப்பதிவிலிருந்து குறிச்சொல் மூலம் தலைப்புகளை படிக்க/பெற

wow:feed /tag நகைச்சுவை xxx

where xxx is the blogname you wish to read.