தமிழ் புத்தகத் தேடல்
தமிழ் புத்தகங்கள் தேடலை எளிமையாக்குவதே இதன் நோக்கம்.
இப்பொழுதைக்கு விருபா.காம் தளத்திற்கான தொடுப்புகள் கொடுக்கப்படுகிறது.
wow:books{space}{bookname}

அதற்கான நிரலி (Source Code):
Demo:
இனிய தமிழில் இணைய நுட்பங்கள்!!!
தமிழ் புத்தகங்கள் தேடலை எளிமையாக்குவதே இதன் நோக்கம்.
அதற்கான நிரலி (Source Code):
இரண்டாயிரம் தமிழ் வலைப்பதிவுகளில் ஒவ்வொன்றாய் சென்று இன்று என்ன தலைப்பில் கட்டுரை வந்திருக்கிறது என்று படிப்பது என்பது நேரம் பற்றாக்குறையின் காரணமாக இயலாத காரியம்.
விக்கிபீடியா:
பகடையாக மூன்று தலைப்புகள் விக்கிபீடியாவிலிருந்து வரும் அதில் உள்ள தொடுப்பை சொடுக்கி விக்கிபீடியா பக்கத்திற்கு சென்றுவிடலாம். வேறு சில தலைப்புகள் படிக்க ">" பட்டனை சொடுக்கி பெற்றுக்கொள்ளலாம்.
விக்சனரி:
ஆங்கிலத்தில் சில வார்தைகளுக்கு பொருள் தெரிய வேண்டுமா? அல்லது அதன் உச்சரிப்பு (ஸ்பெல்லிங்) தெரிய வேண்டுமா?
டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் டைப் செய்ய அதன் முதல் மூன்று வார்த்தைகள் வரும். அதில் ஒன்றினை சொடுக்கி விக்சனரி பக்கம் சென்று அதன் பொருள் அறியலாம்.
குறிப்பு:
மேற்கண்ட கருவியை நீங்கள் விரும்புகிற பட்சத்தில் உங்கள் வலைப்பதிவுகளிலே கூட நிறுவிக்கொள்ளலாம்.
அதற்கான நிரலி (Source Code):