விக்கிபீடியா CD

விக்கிபீடியா CD இப்பொழுது கிடைக்கிறது.... 8000 படங்களுடன், 4000 -5000 பக்கங்களுக்குன்டான கட்டுரைகளுடன், மூன்று மில்லியன் வார்த்தைகளுடன் உள்ள இதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். டைனோசர்கள், விண்வெளி விவரங்கள், சூரிய குடும்பங்கள், தாவரம் மற்றும் விலங்கினங்கள் மேலும் அநேக அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், பூகோல கட்டுரைகள் இதில் சேகரித்துள்ளார்கள். எட்டு முதல் பதினைந்து வயது குழந்தைகளுக்கான பொக்கிஷம். ( size: 120MB approx. in zipped)
தமிழ்லயா? நல்லா சப்தமா நீங்களே கேட்டுக்கங்க.
தமிழ் விக்கிபீடியா CD ன்னு சொல்ல இன்னும் குறைந்தது ஒருவருசம் வேனும் போல. தமிழர்களின் பங்களிப்புகள் மிக குறைவு என்று மிகவும் வருத்தப்படுகிறார்கள் விக்கிபீடியர்கள்.
குறைந்தபட்சம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட தகவல்களையாவது முதலில் மொழியாக்கம் செய்வதில் உங்கள் பங்களிப்பை செய்யலாமே.
தொடுப்பு:
http://www.soschildrensvillages
http://en.wikipedia.org/wiki/2006_Wikipedia_CD_Selection
Note:
You are free to distribute this content.... but requested to include this blog http://techtamil.blogspot.com